புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் ஒக்டோபர் 5 ஆம் திகதி
தரம் ஐந்து புலமைப் பரீட்சை முடிவுகள், ஒக்டோபர் மாதம் ஐந்தாம் திகதி வெளியிடப்படுமென, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
from Virakesari.lk https://ift.tt/2xFFb4N
from Virakesari.lk https://ift.tt/2xFFb4N
No comments