Breaking News

மஸ்கெலியா லக்கம் பாடசாலை திறப்பு விழா

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிய இரண்டு மாடி கட்டிட திறப்பு விழா இன்று பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

from Virakesari.lk https://ift.tt/2IijyeP

No comments