Breaking News

வடக்கில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மந்தகதியில் இடம்பெறுவது வேதனையளிக்கிறது - விக்கி

இலங்கைக்கு மிகக்கூடிய வருவாயைத் தேடித் தருகின்ற சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி பணிகள் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி அடைந்துள்ளபோதும் வட பகுதிக்கான சுற்றுலா அபிவிருத்தி செயற்பாடுகள் மந்த கதியிலே உள்ளன.

from Virakesari.lk https://ift.tt/2xOUYNV

No comments