ads header

Breaking News

“சில இடங்களில் இடம்பெறும் வாள்வெட்டுக்காக வடமாகாணம் முழுவதும் வன்முறையென கூறமுடியாது”

வடமாகாணத்தில் சில பிரதேசங்களில் தான் வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதற்காக வடமாகாணம் முழுவதும் வாள் வெட்டு வன்முறைகள் இடம்பெறுவதாக கூற முடியாது.

from Virakesari.lk https://ift.tt/2Ij3Gss

No comments

Powered by Blogger.