பிங்கா ஒயாவில் குப்பைகள்
கட்டுகாஸ்தோட்டையில் மஹாவலி கங்கையுடன் பிங்கா ஒயா சங்கமிக்கும் இடத்தில் பாரிய அளவில் கழிவுப்பொருற்கள் கொட்டப்படுவதால் மஹாவலி கங்கையில் பாரிய சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றதாக சுற்றாடல் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
from Virakesari.lk https://ift.tt/2xHI6d8
from Virakesari.lk https://ift.tt/2xHI6d8
No comments