ads header

Breaking News

கத்தேலிக்க ஆயரின் கருத்தை விமர்சித்த நிதியமைச்சர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் ; மஹிந்த

கத்தோலிக்க மதத்தினையும், நாட்டின் மத ஒருமைப்பாட்டினையும் சீர்குலைக்கும் வகையிலே நிதியமைச்சர் மங்கள சமரவீர கத்தோலிக்க திருச்சபையின் தலைவரின் கருத்தினை விமர்சித்துள்ளார்.

from Virakesari.lk https://ift.tt/2OblM54

No comments

Powered by Blogger.