Breaking News

"சார்க் கலாசார நிலையத்தின் முயற்சிக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிக்கும்"

கலாசார ஒருமைப்பாட்டினூடாக பிராந்திய ஒற்றுமையினை விருத்தி செய்யும் சார்க் கலாசார நிலையத்தின் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஹித் அஹ்மத் ஹஸ்மத் தெரிவித்தார்.

from Virakesari.lk https://ift.tt/2DxNYL9

No comments