அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் உண்ணாவிரத போராட்டம்
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றது.
from Virakesari.lk https://ift.tt/2R02ONk
from Virakesari.lk https://ift.tt/2R02ONk
Post Comment
No comments