ads header

Breaking News

தங்க மோதிரங்களை கடத்திய நபர் சிக்கினார்

சட்டவிரோதமான முறையில் தங்க மோதிரங்களை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட இலங்கை பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

from Virakesari.lk https://ift.tt/2R1vllw

No comments

Powered by Blogger.