ads header

Breaking News

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பாராளுமன்றில் குற்றப்பிரேணை : தினேஸ் குணவர்தன

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பாராளுமன்றில் குற்றப்பிரேணை கொண்டுவரவுள்ளதாக கூட்டு எதிரக்கட்சியின் உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

from Virakesari.lk https://ift.tt/2ObmxLs

No comments

Powered by Blogger.