1.23 பில்லியன் செலவில் தயாரான பாதணி
துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி பாதணி தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான பாதணியின் சுமார் 369 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
from Virakesari.lk https://ift.tt/2Oh4G5L
from Virakesari.lk https://ift.tt/2Oh4G5L
No comments