ads header

Breaking News

மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற  உறுப்பினர்களின் தொலைபேசி கொடுப்பணவு அதிகரிப்பு

மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொலைபேசி கட்டணக் கொடுப்பணவை 500 ரூபாவால் அதிகரிக்க மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாய​க்க தீர்மானித்துள்ளார்.

from Virakesari.lk https://ift.tt/2Dz9krM

No comments

Powered by Blogger.