ads header

Breaking News

நாலக்கவை பதவி நீக்கம் செய்து கைதுசெய்து சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் - ஜி. எல். பீரிஸ். 

பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியை வகிக்க எவ்வித தகுதிகளும் நாலக்க சில்வாவுக்கு கிடையாது. நாட்டின் தலைவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் இவர் மீது சந்தேகத்தினை கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளக் கூடாது.

from Virakesari.lk https://ift.tt/2xMmRpy

No comments

Powered by Blogger.