பாதாள உலக குழு உறுப்பினரின் சகோதரி கைது
பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவரின் சகோதரியொருவரை ஹெரோயின் போதைப் பொருளுடன் கடவத்தை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
from Virakesari.lk https://ift.tt/2Dzk1uq
from Virakesari.lk https://ift.tt/2Dzk1uq
Post Comment
No comments