கொழும்பு குப்பைக்கு நவம்பர் முதல் தீர்வு
கொழும்பு மாநாகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் புத்தளம் அறுவாக்காடு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கழிவகற்றல் பிரிவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
from Virakesari.lk https://ift.tt/2Dy3Ayz
from Virakesari.lk https://ift.tt/2Dy3Ayz
Post Comment
No comments