வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற மூவர் சமூகத்துடன் இணைவு
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த ஒரு வருடமாக புனர்வாழ்வு பெற்று வந்த மூவர் இன்று காலை சமூகத்துடன் இணைத்துவைக்கும் நிகழ்வு பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி கப்டன் எதிரிசங்காவின் தலைமையில் இடம்பெற்றது.
from Virakesari.lk https://ift.tt/2N3mvk8
from Virakesari.lk https://ift.tt/2N3mvk8
No comments