ஊடக சுதந்திரமும் சமூகப்பொறுப்பு பற்றிய கொழும்பு பிரகடன மாநாடு
ஊடகசுதந்திரமும் சமூகப்பொறுப்பு பற்றிய கொழும்பு பிரகடனத்தின் 20 ஆவது வருடப்பூர்த்தியை முன்னிட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்துள்ள 3 நாள் மாநாடு இன்று கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பமானது.
from Virakesari.lk https://ift.tt/2Na45yo
from Virakesari.lk https://ift.tt/2Na45yo
No comments